ராஜுவுக்கு கவின் கூறிய வார்த்தை! ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் ஒருமுறை அபிஷேக் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அபிஷேக், கமல்ஹாசனிடம் விடைபெற்று கடைசியாக சக போட்டியாளர்களிடம் விடைபெறும்போது அபிஷேக்கிற்கு ராஜு கூறிய ஒரு அறிவுரை குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ராஜூ கூறியபோது ’ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் ஒரு விஷயம் கூறினார். அதை நான் உனக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கின்றேன். One Day, One Fine Day, Tobe Your Day'. நீ அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவு செய்துள்ள குறும்படத்தில் இந்த அறிவுரையை ராஜுவுக்கு நடிகர் கவின் கூறியது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவில் இருந்து நண்பர் கவின் கூறியதை ராஜூ, அபிஷேக்கிற்கு கூறியுள்ளார்.

More News

ஆன்மீக டூர் போன ரஜினிகாந்த் மகள்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆன்மீக டூர் போன புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்குமா வலிமை? படக்குழுவினரின் புதிய திட்டம்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் முதல்நாளில் வசூல் சாதனையை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரே ஒரு வீடியோ காலில் 900 பேரின் வேலை பறிபோன சம்பவம்!

ஆன்லைன் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணியாற்றும் 900 ஊழியர்களை ஒரே ஒரு Zoom வீடியோ அழைப்பில்

கடலுக்கு நடுவே சைக்கிளிங் செய்யும் நட்சத்திர காதல் ஜோடி… வைரல் வீடியோ!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அர்ஜுன் கபூர்

ஒருநாள் போட்டிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான பரபரப்பு தகவல்!

விராட் கோலிக்கு பதிலாக ஒருநாள் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆர்வம்