சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா....! நாயகியுடன் நடனமாடும் புதிய வீடியோ வைரல்....!

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

சர்ச்சை என்ற வார்த்தைக்கு பெயர் போனவர் என்று சொன்னால், அது இயக்குநர் ராம் கோபால் வர்மா தான். தான் இயக்கும் படங்களிலும், பேசும் பேச்சுக்களிலும், செயல்களிலும், சமூக வலைதள பதிவுகளிலும் சர்ச்சையை கிளப்பி விடுவார். அண்மையில் கூட ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்தது குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். இதே போல ஒருசில வருடங்களுக்கு முன் வருண் தேஜ், சாய் தரம் தேஜ், பவன் கல்யாண், ராம் சரண் போன்ற ஸ்டார்கள், நடிகர் சிரஞ்சீவி அவர்களின் வெற்றியை உறிஞ்சியே வாழ்கிறார்கள் என்று எடக்கு மடக்காக பேசியிருந்தார்.


இந்தநிலையில் ராம் கோபால் வர்மா, தெலுங்கு நடிகை இனாயா சுல்தானா-உடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அண்மையில் இந்த நடிகைக்கு பிறந்தநாளாம். அந்த பார்ட்டியில் பங்குபெற்ற இயக்குனர் எல்லை மீறி, உருகி உருகி சுல்தானாவுடன் டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த நடிகை வர்மா-வின் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம்.

இணையத்தில் வெளியான இந்த காணொளி சர்ச்சையை கிளப்ப அதில் உள்ளது நானில்லை, அந்த நடிகையும் சுல்தானாவும் இல்லை. அவரை பார்த்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாதிரி தெரிகிறது என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை நடிகையும் ரீ-டுவிட் செய்திருந்தார்.


பின்பு சில நாட்கள் கழித்து அந்த வீடியோவில் டான்ஸ் ஆடிய அழகி இனாயா சுல்தானா இவர்தான் என்று அந்த நடிகை புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோ தான் சமூகவலைத்தளங்களில் தற்போது உலாவி வருகிறது.

More News

வரலட்சுமி நடிக்கும் 'தத்வம்சி': டைட்டிலில் இத்தனை உள்ளர்த்தமா?

பிரபல நடிகை வரலட்சுமி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'தத்வம்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டிலை பல்வேறு உள்ளர்த்தங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வந்தியத்தேவனும், வானில் மாயாஜாலமும்: வைரலாகும் பொன்னியின் செல்வன் புகைப்படம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்

CWC அஸ்வின் கைதாகப்போகிறாரா....? உணர்ச்சியில் அவரே ஷேர் செய்த பதிவு.....!

குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிக

மாலத்தீவில் சன்னிலியோன்: வண்ண வண்ண கிளாமர் புகைப்படங்கள்!

கடந்த சில மாதங்களில் காஜல் அகர்வால் உள்பட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று வந்தனர் என்பதும் அவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படங்கள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது என்பதும் 51 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில்