close
Choose your channels

எங்கு பார்த்தாலும் சிகப்பு: ரம்யா பாண்டியனின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்!

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியனின் சிகப்பு காஸ்டியூம் போட்டோஷுட் புகைப்படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான ரம்யா பாண்டியன் கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பது தெரிந்தது. மேலும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கிளாமர் காஸ்ட்யூம் அணிந்து போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் எங்கு பார்த்தாலும் செக்கச்செவேல உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில நிமிடமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.