ரம்யா பாண்டியன் வீட்டுக்கு சென்றாரா தல அஜித்?

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

தல அஜித் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்றும் எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் இவர் கடைசி வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் கடைசியாக கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘எங்கள் வீட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள தல அஜித் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார் என்றும் பொறுமையாக அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார் என்றும் கூறியுள்ளார்

அதேபோல் தளபதி விஜய்யை தான் சிறுவயதில் இருந்து பார்த்து வருவதாகவும் அப்போது இருப்பது போல இப்போதும் மிகவும் இளமையாக இருக்கிறார் என்றும் கூறிய ரம்யா பாண்டியன், மொத்தத்தில் தளபதி யங், தல கிங் என்று அவர் இருவரையும் ஒரே வரியில் கூறியுள்ளார்.


More News

'தளபதி 66': 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் பிரபல தெலுங்கு

ஒரு பெரிய சம்பவம் நடந்துருக்கு: சர்வைவர் லேடிகேஷ் வைரல் வீடியோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லேடிகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு

பிக்பாஸூக்கு ஓகே சொன்ன ப்ரியங்கா: ராஜூ ஜெயமோகனுக்கு செம கலாய்ப்பு!

பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரியங்கா ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்டு இருக்கிறார் என்பதும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து அவர் சொல்வதை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறது

இரண்டாம் பாகமாக உருவாகிறதா சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படங்கள்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்வராகவன் வீட்டு விசேஷத்தில் நடிகர் தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக இயக்குநர் செல்வராகவனும், நடிகர் தனுஷ்ஷும் விளங்கி வருகின்றனர்.