'அருவி' இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 29 2018]

அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த அதிதிபாலனுக்கும் இயக்குனர் அருண்பிரபுவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் திரையலகினர் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்

இந்த நிலையில் இயக்குனர் அருண்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா தனது 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று குமுளி அருகே நடைபெற்றது.

தங்களது திரைப்படம் மூலம் நல்ல கருத்துக்களை கூறி வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திலும் ஒரு சமூக அக்கறையுள்ள விஷயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல பாடகர் சுட்டுக்கொலை: காதல் விவகாரமா?

பிரபல பஞ்சாப் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவாவின் அடுத்த படத்தின் நாயகியாகும் மிஸ் ஹிமாச்சல் பிரதேஷ்

நடிகர் ஜீவா தற்போது நடித்து வரும் 'கொரில்லா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் பிரபல இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும்

திருமணம் ஆன ஒரே மாதத்திற்குள் தாலியை கழட்டிய நடிகை சோனம் கபூர்

பிரபல பாலிவுட் நடிகை  சோனம் கபூருக்கும்  ஆனந்த் அஹுஜாவிற்கும் மே 12-ஆம் தேதி ஜெனிவாவில் திருமணம்  நடைபெற்றது என்பது தெரிந்ததே.

நாகார்ஜூனன் மருமகளை மணந்த அப்பல்லோ ரெட்டியின் பேரன்

நாகார்ஜூனன் - அமலா தம்பதியின் இளையமகன் அகில் கடந்த சில வருடங்களாக பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபல் என்பவரை காதலித்து வந்தார்.

4 மாதங்களுக்கு பின் புத்துணர்ச்சியுடன் தாயகம் திரும்பிய மதுரவீரன்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.