பிரதீப்பை அடுத்து இன்னொரு போட்டியாளருக்கும் ரெட் கார்டு? இந்த வாரமும் 2 எவிக்சனா?

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அன்னபாரதியும் வெளியே அனுப்பப்பட்டார். எனவே கடந்த வாரம் இரண்டு எவிக்சன் இருந்த நிலையில் இந்த வாரமும் இரண்டு எவிக்சன் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக நிக்சன் மீது தற்போது பயங்கரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் வினுஷாவை உடல் ரீதியாக கிண்டல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோர் நிக்சனுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி ரெட் கார்டு அவருக்கு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கமல்ஹாசன் இடம் கோரிக்கையை எழுப்பலாம் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு கோரிக்கை எழுப்பினால் பிரதீப் போலவே நிக்சனையும் ரெட்கார்ட் கொடுத்து அனுப்ப அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேறினால் இந்த வாரமும் இரட்டை எவிக்சன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமின்றி ஓடிக்கொண்டிருப்பதால் பார்வையாளர்களுக்கு உற்சாகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அன்சேஃப்ன்னு சொல்லிட்டு எதுக்கு பிரதீப்பை கட்டி பிடிக்குறாங்க: விசித்ரா கணவர் ஆவேசம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு ஆபத்தானவர் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கார்த்திக்கு ஒரு ஸ்டார் பட்டம்.. 'ஜப்பான்' படத்தின் 'டச்சிங் டச்சிங்' பாடல் ரிலீஸ்..!

கார்த்தி நடித்த 'ஜப்பான்' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அவரு ஆம்பள இல்லைன்னு ஃபீல் பண்றாரா? ஜோவிகா கேட்ட கேள்வி யாரை?

 அவர் ஆம்பளையா இல்லையான்னு  ஃபீல் பண்றாரா என்ன  ஜோவிகா கேட்ட நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிக்சனுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்.. மாயா கேங் அதிர்ச்சி.. ஃபுல் ஃபார்மில் விசித்ரா..!

பிக் பாஸ் இன்று வைத்த ஒரு டாஸ்க் நிக்சனுக்கு ஆப்பு வைத்தது போல் இருந்தது மட்டுமின்றி மாயா குரூப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

ஜோவிகாவோட மைனஸ் எல்லாம் வெளியே வருகிறது: சரியாக கணித்த போட்டியாளர்..!

ஜோவிகாவின் பிளஸ்கள் எந்த அளவுக்கு வெளியே வந்ததோ, அதே அளவுக்கு தற்போது அவரது மைனஸ் வெளியே வருகிறது என பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான  விசித்ரா கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.