சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரகசியம்

  • IndiaGlitz, [Wednesday,March 09 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில், இதே வெற்றி ஜோடி நடித்து வரும் இன்னொரு படம் 'ரெமோ'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலான 'ரெமோ' என்பது சிவகார்த்திகேயனின் இரண்டு கேரக்டர்களை குறிக்கின்றது என்றும் அதாவது Re என்று தொடங்கும் பெயரின் கேரக்டரிலும், Mo என்று தொடங்கும் பெயரின் கேரக்டரிலும் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நான்கு கேரக்டரில் நடித்து வருவதாகவும் R-E-M-O என்ற நான்கு எழுத்துக்களில் அவருடைய நான்கு கேரக்டர்களின் பெயர்கள் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கே.வி.ஆனந்தின் அடுத்த பட ஹீரோ குறித்த புதிய தகவல்

தனுஷ், அம்ரியா நடித்த 'அனேகன்' படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்...

தேர்தல் கமிஷனுக்கு திரையுலகம் விடுத்த வேண்டுகோள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் விதிகள் அமலுக்கு வந்துள்ளது...

அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடித்த 'வேதாளம் வெற்றிப்படத்தை அடுத்து அவருடைய அடுத்த படம் எப்போது தொடங்கும் என ஆவலுடன்...

'தெறி'யின் முதல்கட்ட டிராக் லிஸ்ட்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்...

இந்திய திரையுலகில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய...