பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 குரோதி வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

புத்தாண்டு பிறப்பிற்கும் ஜோதிட கணிப்புகளுக்கும் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு தொடர்பு இருந்து வருகிறது. இந்த ஆண்டு 2024 ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு பலன்களை பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் கிளிட்ஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். குரோதி வருடமாக வரும் இந்த ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

ஜோதிடர் ஷெல்வீயின் கணிப்புகளை அறிய இந்த ப்ளேலிஸ்ட்டை பார்க்கவும்!👇👇👇

More News

அரசியலில் நான் கதிர் ஆனந்த் ஜூனியர்.. தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு..!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இதனால் தான் கனியை விட்டு பிரிந்தாரா ? சமீபத்தில் ரசிகனின் ரசிகன் மணி கூறிய பல தகவல்கள்.

வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.நான் பட்ட அவமானம் என்னுடைய ரசிகனுக்கு ஏற்படக் கூடாது....

வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடக்கக்கூடியது.. நாளை மறுநாள் ரிலீஸ் படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் படத்திற்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் 'சத்யா' ரீமேக் ஆகிறதா? நாயகன், இயக்குனர் இவர்களா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இசை ஞானி இளையராஜா இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சத்யா'.

அடுத்தடுத்து வெளியாகும் 'ரத்னம்' பட அப்டேட்டுகள்.. இன்று என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.