இஷா நேகியுடன் புத்தாண்டை கொண்டாடிய ரிஷப் பண்ட்..!

ரிஷப் பன்ட் தனது காதலி இஷா நேகியுடன் பனி மூடிய மலையில் உள்ள ஒரு படத்தை வெளியிட்டுள்ளார், தனது புத்தாண்டு விடுமுறையின் ஒரு காட்சியை தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நான் உன்னுடன் இருக்கும்போது என்னை விரும்புகிறேன் என்று ரிஷப் பன்ட் புகைப்படத்திற்கு தலைப்பிட்டிருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் தனது குளிர்கால விடுமுறையிலிருந்து ஒரு படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.ரிஷப் கவுகாத்தியில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா இலங்கை போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷா நேகி தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மற்றொரு படத்தை வெளியிட்டுள்ளார்,5வது ஆண்டு மற்றும் இன்னும் அதிகமாக ... லவ் யூ ஸ்கை பிக் பப்பி, என்று படத்தை தலைப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரியில், பன்ட் தனது ரசிகர்களுக்கு இஷா நேகியை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியிருந்தார்: நான் உன்னை சந்தோஷப்படுத்த விரும்புகிறேன், ஏனென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க நீதான் காரணம், என பதிவிட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பயோ படி, இஷா ஒரு தொழில்முனைவோர் மற்றும் உள்துறை அலங்கார வடிவமைப்பாளர் ஆவார்.நல்ல மனிதன், ஆத்ம தோழன், என் சிறந்த நண்பன், என் வாழ்க்கையின் காதல். @rishabpant என்ற தலைப்பில் அதே புகைப்படத்தையும் இஷா பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

I like me better when I’m with you ??????‍♂

A post shared by Rishabh Pant (@rishabpant) on Jan 2, 2020 at 10:52am PST

More News

நீங்க நியாயமா நடந்துட்டு, என்னை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுங்க..! தேர்தல் அதிகாரியிடம் சீறிய திமுக எம்.பி.. வீடியோ.

தேர்தல் அதிகாரி முறைகேடாக நடந்து கொண்டார் என்று, அவர் முன்னாலேயே சீறியுள்ளார் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்பி செந்தில் குமார். 

ஏர்பாட்-ஐ விழுங்கிய 7 வயது சிறுவனால் பரபரப்பு!

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் (AirPod) கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தானுக்கு தூதுவரா..?! மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி  பிரதமர் மோடி ஏன் இந்தியாவை பாகிஸ்தானுடன் அடிக்கடி ஒப்பிடுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்பு என்றுமே அனாதையில்லை சார்..! நெகிழவைக்கும் வைரல் வீடியோ.

முதியவர் ஒருவர் சிக்கித் தவிக்கும் பூனையை மீட்கும் வீடியோ பலரின் விருப்பத்தையும் பெற்றுள்ளது.

விமான நிலையத்தில் பயணிகள் முன் சிறுநீர் கழித்த நபர்: வைரலாகும் வீடியோ!

விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் பல பயணிகள் முன்னிலையில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது