ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக ரிஷப் ஷெட்டி நியமனம்..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

ராம்ராஜ் வேட்டிகள் சட்டைகள் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக நடிகர் ரிஷப் ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் ஷெட்டி அவர்கள் எங்கள் நிறுவனத்தில் அம்பாசிடராக இணைந்திருப்பது எங்களுக்கு பெரிய மரியாதையாகவும் பெருமைமிக்க தருணமாகவும் உள்ளது என்று ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி ஒரு சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என்பதை தாண்டி ஒரு எளிமையான மனிதர் என்றும் அவரது பாரம்பரிய வேர்களுடன் அவர் பாரம்பரிய வேர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் அருண் ஈஸ்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் அம்பாசிடராக தன்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி இந்த பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்

மேலும் ராமராஜன் காட்டன் சட்டைகள் மற்றும் வேட்டிகள் ஒரு பிராண்டாக உருவாகியுள்ளது என்றும் எங்கள் ஊர்களில், எங்கள் வீடுகளில் எல்லா நிகழ்ச்சிகளிலும் காட்டன் சட்டைகள் மற்றும் வேட்டிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

More News

தனுஷ் - சேகர் கம்முலா படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

மோகன்லாலின் 'நேரு' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'அயலான்' படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்ன ஒரு வார்த்தை: சிவகார்த்திகேயன் பெருமிதம்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சொன்ன ஒரு வார்த்தை தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வா? செம்ம ஸ்பீடில் விஜய்..!

தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டது

உதிரம் உள்ள கைகளுடன் உதிரன்..  செம்ம அப்டேட்டுடன் 'கங்குவா' புதிய போஸ்டர்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட்