'தலைவர் 170' படப்பிடிப்பில் பிரபல நடிகை காயம்.. அதிர்ச்சி புகைப்படங்கள்..

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் ஸ்டண்ட் காட்சியின் போது காயம் அடைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 170’. ’ஜெய் பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ரித்திகா சிங் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவருடைய கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டதன் புகைப்படம், வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வரும் ‘தலைவர் 170’ திரைப்படம் அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது .

More News

அக்கவுண்டில் இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து மக்களுக்கு கொடுத்த பாலா.. குவியும் வாழ்த்துக்கள்..!

சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும்  200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் என 'கலக்கப்போவது யாரு' பாலா கொடுத்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடியில் ரிலீசாகும் தீபாவளி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியான படங்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'ஜப்பான்' 'ஜிகர்தண்டா 2' மற்றும் 'ரெய்டு' ஆகிய மூன்று படங்களும்

நீ கண்டதெல்லாம் பொய்.. இனி காணப் போவது நிஜம்... 'மலைக்கோட்டை வாலிபன்' டீசர்..!

 மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல்

சரிதான் போடா... நிக்சனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வரும் நிலையில் அர்ச்சனா 'போடா' என சர்வ சாதாரணமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார எலிமினேஷனில் திடீர் முடிவு எடுத்த பிக்பாஸ்.. பார்வையாளர்களின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கிய