என் பேச்சையும் கேட்க ஒருத்தன் இருக்கான்: ரிது வர்மாவின் வெப் தொடர் டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிதுவர்மா, அதன் பிறகு அவர் தமிழில் ’நித்தம் ஒரு வானம்’ ’மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் நடித்த நிலையில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில வெப் தொடர்களில் நடித்த ரிதுவர்மா தற்போது தமிழ் தெலுங்கில் உருவாக்கி இருக்கும் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இதற்கு தமிழில் தேவிகா என்ற பெயர் வைக்கப்பட்ட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜூன் 6ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுமார் ஒன்றரை நிமிடம் உள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிது வர்மா, சூர்யா வசிஷ்டா, சிவா, சுப்புராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடரை கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த ட்ரெய்லர் லிங்கை ரிதுவர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
One holds her hand and the other... her soul. 🤍 https://t.co/zTcVhoqYg3
— Ritu Varma (@riturv) May 20, 2025
Devika & Danny streaming from 6th June only on #JioHotstar 💌
Directed by @im_kishorudu #DevikaAndDanny #SuryaVashistta @iam_shiva9696 @actorsubbaraju #SoniyaSingh #MounikaReddy #IshwaryaVullingala… pic.twitter.com/OUiWshV7FW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com