பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கிங் சைஸ் பெட்: ராபர்ட் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அரண்மனை  டாஸ்க் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் பல்வேறு விதமான கூத்துக்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ராபர்ட் அரசனாகவும் ரக்சிதா அரசியாகவும் நடித்து வரும் நிலையில் அரசியிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராபர்ட் தனது கைவரிசையை காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் அரச குடும்பத்தினர் தூங்குவதற்கு பிரத்யேகமாக கட்டில்கள் தயார் செய்யப்பட்டு உள்ள நிலையில் கிங் சைஸ் பெட் ஒன்றை பார்த்ததும் இதுதான் அரசனும் அரசியும் ஒன்றாக தூங்கும் கட்டில் என்றும், இதில் அரசனும் அரசியும் படுக்க வேண்டும் என்றும் படைத்தலைவர் அசீம் கூறுகிறார்.

இதைக்கேட்டதும் ராபர்ட் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது போல் பிரகாசம் ஆகிறது. ஆனால் ரக்சிதா இதனை கேட்டு ஆத்திரம் அடைந்து அந்த கட்டிலில் தான் அரசனுடன் படுக்க முடியாது என்றும் தனி கட்டிலில் தான் படுப்பேன் என்றும் கூறினார். இதனால் மீண்டும் ராபர்ட்டின் முகம் புஷ்வாணம் ஆகிறது.

இந்த அரண்மனை டாஸ்க்கில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
 

More News

'ஏகே 62' படத்திற்கு முன்பே அஜித்துடன் இணைந்த லைகா!

அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்காக அஜித்துக்கு அந்நிறுவனம் 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

மீண்டும் ஃபார்முக்கு வந்த அசீம். இருக்கு.. இன்னிக்கு சம்பவம் இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் 3 புரோமோ வீடியோக்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் இருக்கும்

சி.எம் அனுமதி கொடுத்த டைட்டில் தான் 'கலகத்தலைவன்': மகிழ்திருமேனி

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்' என்ற திரைப்படம் வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஜித்துக்கு இந்த மாதிரி ஸ்டெப்ஸ் தான் கொடுத்திருக்கின்றேன்: 'துணிவு' குறித்து கல்யாண் மாஸ்டர்

அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள்.. ப்ரியா மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர்!

இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்களை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.