என் மனைவி இல்லனா செத்துருப்பேன் - ரோபோ சங்கர்

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டார் அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார் . தற்போது தான் அனுபவித்த வலி மற்றும் வேதனைகள் பற்றியும் அதிலிருந்து மீண்டு வந்ததை பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார் . நடிகர் ரோபோ சங்கர் அவர்களிடம் உடல் நிலையில் என்ன பாதிப்பு என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்தே எனக்கு உடல் நல பாதிப்பு இருந்தது . அதன் பிறகு பரிசோதனை செய்த பிறகு தான் எனக்கு jaundice பாதிப்பு இருந்தது தெரியவந்தது . தற்போது சிகிச்சை பெற்று நான் முழுமையாக குணமாகிவிட்டேன் என்று பதில் கூறினார் .

More News

பக்கெட் லிஸ்டில் சேர்க்க வேண்டிய 10 அழகிய கிராமங்கள்… ஆன்ந்த் மகேந்திராவின் வைரல் பதிவு!

இந்தியா என்றாலே பல வகையான கலாச்சாரங்களும் மொழிகளும் அடங்கியது என்றுதான் சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர்.

ஒரு மாம்பழமே மாம்பழம் சாப்பிடுகிறது.. கீர்த்தி சுரேஷ் வீடியோவுக்கு கமெண்ட்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழம் சாப்பிடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ஒரு மாம்பழமே மாம்பழம் சாப்பிடுகிறது உட்பட பல கமெண்ட்களை ரசிகர்கள் தெறிக்க

இமான் இசையில் நிகிதா காந்தி பாடிய பாடல்.. எந்த படத்திற்கு தெரியுமா?

பிரபல இசையமைப்பாளர் இமான் இசையில் பாடகி நிகிதா காந்தி பாடிய ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த பாடல் எந்த படத்திற்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த

'எனக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்னால் தான் ஆபத்து': 'லியோ' படத்தின் வசனத்தை பகிர்ந்தாரா பிரபல நடிகர்?

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துவரும் நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா 2' படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது?

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த 'காந்தாரா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்தது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 16 கோடி என்ற நிலையில் உலகம் முழுவதும்