சாய் சுதர்சன் பற்றி தோனி அன்றே கணித்தார்- உடற்பயிச்சியாளர் ராஜாமணி

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உடற்பயிச்சியாளர் ராஜாமணி அவர்கள் கிரிக்கெட்டர் அஸ்வின் உடனான நட்பு குறித்தும் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்தும் நமக்கு அளித்த நேர்காணலில் மனம் திறந்துள்ளார் .

ராஜாமணி அவர்களிடம் சமீபத்தில் நடந்த ஐபில் தொடரில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடியுள்ளார் அவரை பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு ராஜாமணி அவர்கள் சாய் சுதர்சன் பற்றி அஸ்வின் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது அவர் நிச்சயம் சிறப்பாக வருவார் என்று அஸ்வின் positive -ஆக பேசிக்கொண்டே இருப்பார் . அது தான் இப்போது நடந்துள்ளது என்று பதில் கூறினார் .
 

More News

வணிகரீதியாக படம் எவ்வளவு வசூல் கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கக்கூடாது - மணிரத்தினம்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .

இதையும் விட்டுவைக்கலையா? பாம்புடன் ஒரு Pre-Wedding போட்டோஷுட் நடத்திய ஜோடி!

திருமணம் செய்துகொள்ள இருக்கும் சிலர் தங்களது காதல் மற்றும் திருமணத்திற்கு முந்தைய நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் மோதல் கதையில் பிரபல நடிகை..!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல் குறித்து உண்மை சம்பவத்தின் கதையில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

லண்டன் வீதிகளில் சிம்பு.. செம்ம மாஸ் புகைப்படங்கள்..!

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்கு தயாராக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டன் வீதிகளில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டாப்சியை இந்த காஸ்டியூமில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. வைரலாகும் பிகினி வீடியோ..!

நடிகை டாப்சி வெளிநாட்டு கடற்கரையில் பிகினி உடையில்  இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.