அஜித்தின் அடுத்த படமும் ஹாலிவுட் ஸ்டைலா?

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

அஜித் நடித்த 'விவேகம்'  ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூல் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் புதிய சாதனைகளை செய்து வந்தது குறித்து கடந்த சில நாட்களாக  வெளிவந்த செய்திகளை பார்த்தோம்

இந்த நிலையில் அஜித்-சிவா கூட்டணி 4வது முறையாக இணையவுள்ளது குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்தும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

அஜித்தின் அடுத்த படம் ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட படம் என்றும் இந்த படமும் ஹாலிவுட்டுக்கு இணையாக பிரமாண்டமாக, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் சிவா அல்லது அஜித் தரப்பில் இருந்து இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை

More News

ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையில் திடீர் திருப்பம்

கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி அமைப்பிற்கும் இடையே பிரச்சனைகள் நடந்து வந்தது அனைவரும் அறிந்ததே.

நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்

'காக்கா முட்டை', 'ஆறாது சினம்', தர்மதுரை என தமிழ் திரையுலகில் தரமான படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

கமல், சிவகார்த்திகேயனை அடுத்து முதன்முதலாக ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி 

கோலிவுட் திரையுலகில் இதுவரை பெண் வேடத்தில் நடிக்காத நாயகர்களே இல்லை என்று கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை பலர் பெண் வேடம் போட்டாலும், பெண் வேடம்

எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்: ஜிமிக்கி கம்மல் ஷெரில்

பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியால் மில்லியன் கணக்கான இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்ட ஓவியாவை போல ஓரே ஒரு வீடியோவின் மூலம் இணையதளத்தில் வைரலானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில்.

ஜெயலலிதா ஜெயலலிதாதான்! பொதுகுழு விருந்தில் புலம்பி தள்ளிய உறுப்பினர்கள்

ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு கூடுகிறது என்றால் விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிர மீன் என அசைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும்.