என்ன முன்மாதிரியாக எடுத்துக்கிறாங்க: நடிகர் SJ சூர்யா

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]
நடிகர் SJ சூர்யா தற்போது நடித்துள்ள பொம்மை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .இதனை அடுத்து இந்த படத்தை பற்றிய பல சுவாரசிய தகவல்களை அவர் நமக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் .

நடிகர் SJ சூர்யா-விடம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் பல படங்களில் வேலை செய்துள்ளீர்கள் இந்த படத்தில் அவருடைய இசை எப்படி இருக்குறது ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகர் SJ சூர்யா அவர்கள் இந்த படத்தில் அவருடைய இசை மிகவும் நன்றாக இருக்கிறது மொத்தம் 4 பாடல்கள் இருக்கின்றன .

பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கிறது .3 பாடல்கள் அவருடைய இசை ஒரு பாடல் அவருடைய அப்பாவின் பாடல் ஒன்றை Remake செய்துள்ளார் என்று பதில் கூறினார் .

More News

'SK 21' படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

 சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK 21' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய நிலையில் திடீரென அம்மாநில அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தியதால் படக்குழுவினர்

ஓடிடியில் சாந்தனுவின் 'இராவண கோட்டம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்திற்காக கோடிக்கணக்கில் பைக் வாங்கும் அஜித்.. ஆச்சரிய தகவல்..!

நடிகர் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்த நிறுவனத்திற்காக அவர் கோடி கணக்கில் மதிப்பிலான பைக்குகளை வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை

ரிச்சர்டை காதலிப்பது உண்மையா? யாஷிகா அம்மா விளக்கம்..!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்

500 நடன கலைஞர்களுடன் விஜய்யின் அறிமுக பாடல்.. இன்னொரு 'வாத்தி கம்மிங்கா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்