close
Choose your channels

தோனி மகள் மடியில் இருக்கும் குழந்தை: வைரலாகும் புகைப்படம்!

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனியின் மகள் ஷிவா மடியில் இருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில மணி நேரங்களாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தல தோனி மற்றும் சாக்சி தோனி தம்பதியின் மகள் ஷிவா மடியில் ஒரு குழந்தை இருப்பது போன்ற புகைப்படத்தை சாக்சி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் வேறு எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஷிவா மடியில் இருக்கும் குழந்தை யார்? என்பது பற்றி ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த குழந்தை ஹர்திக் பாண்டியா குழந்தையாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்

சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை பார்க்க தோனி தனது குடும்பத்தினருடன் சென்று இருக்கலாம் என்றும் அப்போது ஷிவா மடியில் குழந்தை வைக்கப்பட்டிருந்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இது இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

View this post on Instagram

❤️

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.