நெட்டிசனின் இனப்பெருக்க கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த சமந்தா!

  • IndiaGlitz, [Tuesday,February 22 2022]

நடிகை சமந்தாவிடம் நெட்டிசன் ஒருவர் ஏடாகூடமாக கேட்ட கேள்விக்கு சரியான பதிலடியை சமந்தா கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பல ரசிகர்கள் சமந்தாவின் தனிப்பட்ட குணம், அவர் நடித்து வரும் படங்கள் குறித்த கேள்விகளை கேட்டனர். ஒரு சிலர் சமந்தாவின் விவாகரத்து முடிவு குறித்தும் கேள்வி கேட்டனர். அந்த கேள்விகளுக்கு நடிகை சமந்தா சுவாரஸ்யமான பதிலை அளித்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் ’நீங்கள் இது வரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு ஆசையாக இருக்கிறது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கேள்வி கேட்டார்.

அந்த கேள்விக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ’ முதலில் ஒரு வாக்கியத்தில் இனப்பெருக்கம் என்னும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பதிலளித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

பீஸ்ட் modeக்கு மாறிய “சார்பட்டா“ மாரியம்மாள்…  செம குத்து டான்ஸ் வீடியோ வைரல்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “சார்பாட்டா பரம்பரை“

9 வயதில் யோகா மாஸ்டரான சிறுவன்… கின்னஸில் இடம்பிடித்து சாதனை!

இந்தியாவைச் சேர்ந்த சிறுவனுக்கு 9 வயதிலேயே யோகா பயிற்சியாளராக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

'வலிமை' டிக்கெட் வாங்கிய வெங்கட்பிரபுவிடம் கங்கை அமரன் வைத்த கோரிக்கை!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை வாங்கி விட்டேன் என்று சமூக வலைத்தளத்தில் கூறிய இயக்குன

நயன்தாராவின் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா படத்திற்காக போடப்பட்ட ரூ.3 கோடி செட்: தயாரிப்பாளரின் ஆச்சரியமான தகவல்

நடிகை சமந்தா நடித்துவரும் யசோதா என்ற திரைப்படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்து 7 ஸ்டார் ஹோட்டல் செட் போடப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.