close
Choose your channels

சமந்தாவுடன் லஞ்ச் சாப்பிட்ட பிரபல நடிகை: வைரல் புகைப்படங்கள்!

Sunday, February 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுடன் பிரபல நடிகை ஒருவர் லஞ்ச் சாப்பிட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை சமந்தா சமீபத்தில் மும்பை சென்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளார் என்பதும் அதன்பிறகு அவரது லுக் வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தா, நடிகை வரலட்சுமி மற்றும் தனது காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா ஆகியோர்களுடன் லஞ்ச் சாப்பிட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகைகள் சமந்தா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து ’யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.