நீச்சல் குளத்தில் ஜாலியாக சமந்தா.. கலிபோர்னியா ஜாலி புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் நடித்த ’குஷி’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் அவர் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு அவை வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் கலிபோனியாவில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். காட்டுக்குள் இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளை ரசித்து பார்ப்பது முதல் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளிப்பது வரையிலான புகைப்படங்கள் அதில் உள்ளன.

குறிப்பாக கடற்கரை காட்சிகள் மிகவும் சூப்பராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை சமந்தா வெளியீட்டு ஒருசில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 14 லட்சத்துக்கு அதிகமான லைக் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளன.

More News

இந்த நாட்டோட பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான்.. திருமண நாளில் ரவீந்தரின் நெகிழ்ச்சிப்பதிவு..!.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், கடந்த ஆண்டு இதே நாளில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் சூப்பர் அப்டேட்.. வைரல் புகைப்படம்.!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக கொடைக்கானலில் பிளாஷ்பேக்

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் நயன்தாரா.. ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் எப்போது? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயிலர்'.

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படம் தயாரிக்கும் ஜிவி பிரகாஷ்.. இதுதான் டைட்டில்..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'மதயானை கூட்டம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த