காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சம்யுக்தா ஆரம்பத்தில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக இருந்தார். ஆனால் அதன் பின்னர் திடீரென அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. நீதிமன்ற டாஸ்க்கில் ஆரியுடன் ஏற்பட்ட மோதல், பாலாஜியால் கேப்டனான பின் அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட் மாற்றம், இவை அனைத்தையும் விட ‘வளர்ப்பு சரியில்லை’ என்று அவர் பயன்படுத்திய வார்த்தை ஆகியவை பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது

மேலும் பாலாஜி உடன் இணைந்து கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதும் அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அவருக்கு இரண்டு குறும்படங்கள் போடப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சம்யுக்தாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்யுக்தாவும் பாவனாவும் காமெடி நடிகர் சதீஷுடன் தளபதி விஜய் நடித்த ’துப்பாக்கி’ படத்தின் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் கமெண்ட்டுக்களும் சுவாரஸ்யமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

தாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு!

சிம்பு தனது தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது 

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்கெட் மைதானத்தில் ஒரு காதல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும்

அர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும்வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் அர்ச்சனா எண்ட்ரி ஆன உடனேயே தனக்கென

ரஜினியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்: அமைச்சர் ஆர்பி உதயகுமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது முடிவு என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள்

அரசியலை நோக்கி செல்லும் விஜய்யின் அடுத்த அதிரடி முடிவு!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் திடீரென அரசியல் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்