முதல்முறையாக நாயகனை பயமுறுத்தும் டைம்: சாண்டி மாஸ்டரின் '3:33'

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.

படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு வீட்டின் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

More News

“சதுரங்க வேட்டை 2” ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்: படக்குழுவினர் அறிவிப்பு

அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் உருவான 'சதுரங்க வேட்டை 2' என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படம் ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது

திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா? நட்சத்திரத் திருமணம் குறித்து பரபரப்பு!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது.

தனுஷ் பாடிய பாடலை வெளியிடும் செல்வராகவன்: எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் தனுஷ் பாடிய பாடல் ஒன்றை அவருடைய சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் வெளியிடவுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் சென்சார் தகவல்: ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்

7 வருடத்திற்கு முன்பே தமிழ் படத்தில் நடித்த வருண் சக்கரவர்த்தி: எந்த படம் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஏழு வருடத்திற்கு முன்பே தமிழ் திரைப்படத்தில் நடித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது