'அவன் போன ஜென்மத்தில இருந்தே பைத்தியம்” சந்தானம் நடித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,January 12 2024]

சந்தானம் நடித்து முடித்துள்ள ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் சந்தானம் குறித்த காட்சிகள் காமெடியாக உள்ளது.

இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது முழுக்க முழுக்க காமெடி கதையம் கொண்ட படம் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த 1960 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் கதை என்று கூறப்படும் இந்த படத்தின் சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையில், தீபக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சந்தானத்திற்கு இன்னொரு வெற்றிப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என்ன ஆச்சு மணி - ரவீனா ரிலேஷன்ஷிப்? திடீர் பிரச்சனைக்கு என்ன காரணம்?

இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து மணி மற்றும் ரவீனா நெருக்கமாக இருந்தனர் என்பதும் இந்த சீசனின் காதல் ஜோடி என்றும் பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்பட்டனர் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து

கேமராமேன் செம்ம டேலண்ட்.. மாயா சொன்னதை எப்படி காண்பித்துள்ளார் பாருங்கள்..!

ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்று மாயா கூறிய போது கேமராமேன் மிகவும் புத்திசாலித்தனமாக அர்ச்சனா பெயர் உள்ள இடத்தை காட்டியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நெட்பிளிக்ஸில் இருந்து 'அன்னபூரணி' நீக்கம்.. பிரபல நடிகை கூறிய ஆவேசமான கருத்து..!

நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து  பிரபல நடிகை ஒருவர் தனது ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாரி கேட்ட நிக்சன்.. சாரியெல்லாம் செல்லாது என முகத்தில் அடித்தது போல் சொன்ன வினுஷா..!

வினுஷா குறித்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இன்றைய அடுத்த புரோமாவில் வினுஷாவிடம் அவர் சாரி கேட்டார். ஆனால் அந்த சாரி எல்லாம் செல்லாது எ