சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்பம்: ராதிகா வெளியிட்ட புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,September 20 2020]

சரத்குமாரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்ப புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ராதிகா பதிவு செய்துள்ளார்

இந்தப் புகைப்படத்தில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, புஷ்பா, சரத்குமார்-ராதிகாவின் மகன் ராகுல் ஆகியோர் என சரத்குமார் குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ராதிகா, ‘ஃபேமிலி டைம்’ என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரத்குமார்-ராதிகா குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் ஒரே புகைப்படத்தில் உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

More News

அனுஷ்கா படத்தின் புரமோஷனுக்கு உதவிய விஜய் சேதுபதி! ஆச்சரிய தகவல் 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கிய 'க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் நண்பர்களின் வாரிசுகள்: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் என்று கூறியது போதும், இனி நாம் தென்னிந்தியன்: பிரபல காமெடி நடிகர்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு குறித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் பரவி வந்தது. குறிப்பாக நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை வெளியிட்டவுடன்

கவர்ச்சி போஸ் கொடுத்த குடும்பப்பாங்கான நடிகை: நீங்களுமா இப்படி? என நெட்டிசன்கள் கேள்வி!

திரையில் கூட கவர்ச்சியாக நடிக்காத நடிகை இனியா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: திட்டமிட்டப்படி ஆரம்பமாகுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில்