close
Choose your channels

சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்பம்: ராதிகா வெளியிட்ட புகைப்படம் வைரல்!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரத்குமாரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்ப புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ராதிகா பதிவு செய்துள்ளார்

இந்தப் புகைப்படத்தில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, புஷ்பா, சரத்குமார்-ராதிகாவின் மகன் ராகுல் ஆகியோர் என சரத்குமார் குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ராதிகா, ‘ஃபேமிலி டைம்’ என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரத்குமார்-ராதிகா குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் ஒரே புகைப்படத்தில் உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.