close
Choose your channels

மகளுக்கு திருமணம் முடித்த அருள் அண்ணாச்சி: உண்மையான வயது இவ்வளவா?

Saturday, July 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தி லெஜண்ட்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்த சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி இளமையாக திரைப்படத்தில் காணப்பட்டபோதிலும் அவருடைய உண்மையான வயது குறித்த தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் அவருடைய மகளுக்கு பிரம்மாண்டமாய் சமீபத்தில் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சரவணன் நடிப்பில் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான ’தி லெஜன்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அருள் அண்ணாச்சி இளம் நடிகர் போல் வயது குறைந்து காணப்பட்டாலும் அவருடைய உண்மையான வயது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அண்ணாச்சியின் மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்றும் திருமணத்தை அவர் பிரமாண்டமாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான மகள் இருக்கும் அருள் அண்ணாச்சியின் உண்மையான வயது 51 என்றும் ஆனால் திரைப்படத்தில் அவர் இளைஞர்போல் கட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருள் அண்ணாச்சியின் உண்மையான வயது குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.