திமுக, அதிமுகவை வம்புக்கிழுக்கும் சர்கார்' ரசிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது. இதனால் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளும் விஜய் குறித்தும் சர்கார்' படம் குறித்தும் விமர்சனம் செய்தனர்,

இந்த நிலையில் மதுரை மாவட்டட விஜய் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் 'தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளுங்கட்சி, எதற்கும் உதவாத எதிர்க்கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி என்ற வாசகங்கள் உள்ளது.

'சர்கார்' படத்தின் தயாரிப்பாளர் எதிர்க்கட்சிக்கு நெருக்கமானவர் என்று தெரிந்தும் எதிர்க்கட்சியையும் சேர்த்து 'சர்கார்' ரசிகர்கள் விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் விஜய் ரசிகர்கள் வம்புக்கிழுத்துள்ளதால் இரு கட்சி அரசியல்வாதிகளின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் ரிலீஸ்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இĩ

ரசிகர் மன்றத்தின் மூலம் அரசியலில் ஜெயித்துவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம்: ரஜினிகாந்த்

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது

எனக்கே பாவமா இருக்குது: பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கஸ்தூரி

திரையுலகை பொருத்தவரையில் பாலியல் தொல்லை அனுபவம் பெறாத நடிகைகளே மிகவும் குறைவு என்று கூறலாம். ஒருசிலர் இதனை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர்.

ரஜினியுடன் நடித்த அனுபவம்: ஒரு இளம் நடிகையின் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையின் வாழ்நாள் ஆசையாக இருக்கும். சிலருக்கு மிக எளிதிலும்,

வில்லன் யார்? 'ராட்சசன்' விஷ்ணுவிடம் ரஜினி கேட்ட கேள்வி

விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது.