close
Choose your channels

ஆர்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: 'பீடித்தாத்தாவின்' உறவினர் பெண்ணின் பேட்டி! 

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. திரையுலகினர் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் மட்டும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவை மீண்டும் குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்யும் ‘பீடித்தாத்தா என்ற கேரக்டரில் கஜபதி என்பவர் நடித்திருப்பார். இவருடைய கேரக்டர் படத்தில் சில நிமிடங்களே வரும் என்றாலும் மனதில் பதியும் வகையில் அழுத்தமான காட்சிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பீடித்தாத்தா கேரக்டரில் நடித்த கஜபதி என்பவர் உண்மையான குத்துச்சண்டை வீரர் என்று அவருடைய உறவினர் ப்ரீத்தி என்பவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் ப்ரீத்தி, தனது நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆர்யா படங்கள் என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் பா ரஞ்சித் படங்களும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் பீடித்தாத்தா குறித்தும் தனது நிறுவனம் குறித்து ப்ரீத்தி அளித்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.