சசிகுமாரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 10 2016]

சசிகுமார் நடித்த 'கிடாரி' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தனது அடுத்த படமான 'பலே வெள்ளைத்தேவா' படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த படம் தொடங்கி 50 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சசிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த தகவல் சசிகுமார் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது.
சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார். 'கிடாரி' இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை சசிகுமாரின் 'கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

இசையமைப்பாளர் இல்லாமல் பாடல்கள் படப்பிடிப்பை முடித்த கவுதம் மேனன்

கவுதம் மேனன் இயகக்த்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கவுதம் மேனனின்...

பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பளித்த கோலிவுட் பிரபலங்கள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000...

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஒரு புதுமை?

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

கவுதம் மேனன் படத்தின் அடுத்த ஹீரோ இவரா?

சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையாடா' நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

ஜெயம் ரவி குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

ஜெயம் ரவி நடிகராகவும், அவருடைய சகோதரர் ஜெயம் ராஜா நடிகர் மற்றும் இயக்குனராகவும், ஜெயம் ரவியின் தந்தை மோகன் எடிட்டராகவும்...