close
Choose your channels

பிக்பாஸ் 1 மற்றும் 2 போட்டியாளர்களை ஒப்பிட்ட காமெடி நடிகர்

Monday, June 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 1 மற்றும் 2 போட்டியாளர்களை ஒப்பிட்ட காமெடி நடிகர்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இந்த பிக்பாஸ் 2 பெரிய வித்தியாசத்தை தரவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. அதே கமல்ஹாசன், கிட்டத்தட்ட அதே செட், அதே பிக்பாஸ் குரல் ஆகியவற்றோடு போட்டியாளர்களும் கிட்டத்தட்ட சென்றமுறை இருந்தவர்கள் மாதிரியே உள்ளதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷ், பிக்பாஸ் 1 மற்றும் 2 போட்டியாளர்களை ஒப்பிட்டுள்ளார்.

செண்ட்ராயன் - பரணி
மகத் - ஹரீஷ்
பாலாஜி - வையாபுரி
பொன்னம்பலம் - கஞ்சாகருப்பு
யாஷிகா - ரைசா
நமீதா - மும்தாஜ்
அனந்த் - சினேகன்

என ஒப்பிட்டுள்ளார். மேலும் ஓவியாவுக்கு பதில் ஓவியாவே வந்துள்ளதாக கூறிய சதிஷ், ஜூலிக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் சக்தி, காயத்ரி உள்ளிட்டவர்களை யாருடனும் சதீஷ் ஒப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.