அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்த சத்யராஜ்-ஹிப்ஹாப் ஆதி

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில்ஒன்றாகிய சத்யஜோதி நிறுவனம் தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தது. இந்த படத்தின் வசூல் புதிய சாதனைகளை செய்துள்ள நிலையில் தற்போது இந்நிறுவனம் இரண்டு புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரிலும், இன்னொரு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முக்கிய கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதில் ஒரு படத்தை 'குற்றம் கடிதல்' படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இன்னொரு படத்தை 'காக்கா முட்டை' படத்தின் திரைக்கதை ஆசிரியரும் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இந்த படங்கள் குறித்த தகவல்கள் மிகவிரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது

More News

பள்ளிப் பருவத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன். கமல்ஹாசன்

பள்ளி பருவத்தை நினைவில் கொண்டு வரும் வகையில் பல திரைப்படங்கள் கோலிவுட் திரையுலகில் உருவாகியுள்ள நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ள மற்றொரு படம் 'பள்ளி பருவத்திலே'.

முதல்ல மெட்ரோ வரட்டும், அப்புறம் புல்லட்டுக்கு போகலாம்: கஸ்தூரி

உலகின் 15 நாடுகளில் புல்லட் ரயில் சேவை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இப்போதுதான் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மெர்சல் அப்டேட்: விஜய் முடித்தார், ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கினார்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒருசில பேட்ச்வொர்க் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நீதிமன்றம் ஏன் எம்.எல்.ஏக்களை எச்சரிக்கவில்லை. கமல்ஹாசன் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் மனதில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர் என்பதும் முதல்வர் உள்பட அனைவரையும் விமர்சித்து வருகிறார் என்பதும் அவரது டுவிட்டரை ஃபாலோ செய்து வரும் அனைவருக்கும் தெரிந்ததே

தனுஷ் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

தனுஷ் நடித்த 'விஐபி 2' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறா