அஞ்சுவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது, துணிந்து செல்: விஜய் விவகாரம் குறித்து சீமான் அறிக்கை!

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்த வேண்டிய வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தீர்ப்பு பரபரப்பாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலரும் விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலரும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்பு தம்பி விஜய் அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்றும், துணிந்து நில் என்றும், இது அவதூறு தானே ஒழிய குற்றம் இல்லை என்றும், தொடர்ந்து செல் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

More News

நிவேதா பெத்துராஜ் இத்தனை கிமீ வேகத்தில் கார் ஓட்டுகிறாரா?

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் பார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும்

ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தமிழ் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகளுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் சூப்பர் அப்டேட்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளி வந்தது

இந்தியில் திரைப்படமாகிறது சவுரவ் கங்குலி வாழ்க்கை… நடிகர் யார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்: கமல்ஹாசன் டுவிட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது