லூசு மாதிரி பேசிகிட்டு இருக்காத: வினோத்பாபுவை அலறவிட்ட மனைவி!

  • IndiaGlitz, [Wednesday,July 07 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் வேல்முருகன் என்ற கேரக்டரில் நடித்து வரும் வினோபாபுவுக்கு அறிமுகம் தேவையில்லை. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வினோத் பாபு தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது மனைவிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்றும், தனது மனைவி ஷாப்பிங் செய்யும் பொருட்களை எடுத்துச் சொல்ல லாரி கொண்டு வந்திருக்கிறேன் என்றும் காமெடியாக கூறியது முதல், தனது மனைவிக்கு பிடித்த அனைத்தையும் வாங்கிக் கொடுக்கும் காட்சிகள் வரை உள்ளது.

மேலும் இந்த வீடியோவில் வினோத் பாபு மற்றும் அவரது மனைவி செய்யும் ரொமான்ஸ்கள் மற்றும் செல்ல சண்டைகள், லூசு மாதிரி பேசிகிட்டே இருக்காத என்று செல்லமாக திட்டும் காட்சிகள் கொண்ட வீடியோ இதோ:


 

More News

டெல்டாவை விட மோசமான வைரஸ் கண்டுபிடிப்பு… அலறும் விஞ்ஞானிகள்!

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு காரணமான டெல்டா வைரஸை பார்த்து தற்போது உலகமே நடுங்கிக் கொண்டு இருக்கிறது.

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை சாந்தினி: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரசிகர்களை வரவழைத்த படம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து

ஹீரோவாகும் இயக்குனர் பிரபுசாலமன் மகன்: டைட்டில் அறிவிப்பு

கும்கி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் மகன் ஹீரோவாகும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்ஸ்டா மூலம் ஆசை வார்த்தை...! சிறுமியை ஏமாற்றிய இயக்குனர் கைது...!

17 வயது சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி, பாலியல் தொல்லை செய்த இயக்குனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.