சூர்யாவின் 'வேல்' படத்தில் நடித்தது இந்த சீரியல் நடிகையின் கணவரா?  வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

16 ஆண்டுகளுக்கு முன் வெளியான சூர்யாவின் ‘வேல்’ படத்தில் பிரபல தொலைக்காட்சியின் நடிகையின் கணவர் நடித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா, அசின் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘வேல்’ திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த சஞ்சீவ் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ‘திரை உலகில் எனது முதல் படம்’ என கூறியுள்ளதை அடுத்து அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசாவின் கணவர் தான் சஞ்சீவ் என்பதும் இருவரும் ’ராஜா ராணி’ என்ற சீரியலில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதும் இருவரும் தற்போது பிசியாக சீரியல்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார் வாங்கியவுடன் அடித்த அதிர்ஷ்டம்.. திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற பிக்பாஸ் ரக்‌ஷிதா..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்‌ஷிதா சமீபத்தில் கார் வாங்கிய நிலையில் கார் வாங்கிய அதிர்ஷ்டத்தில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது

அஜித்தை கட்டிப்பிடித்து.. கன்னத்தோடு கன்னம் உரசி.. திருமண நாளில் ஷாலினியின் ரொமான்ஸ் பதிவு..!

 அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் - ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது.

ஸ்ருதிஹாசனின் ஆன்மீக டாட்டூ.. பகுத்தறிவாளர் கமலுக்கு இப்படி ஒரு மகளா?

உலகநாயகன் கமலஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைப்பிடித்து வரும் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார்

ராம் சரண் தேஜா மனைவி உபாசனா வளைகாப்பு புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்..!

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் 'வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார்

இயக்குனர் லிங்குசாமியின் சிறை தண்டனை விவகாரத்தில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட் உத்தரவு