சீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் இரண்டாம் பாகத்தில் கவின் மற்றும் ரக்சிதா நடித்திருந்த நிலையில் ரக்சிதாவுக்கு தோழியாக நடித்தவர் மைனா என்ற நந்தினி என்பது தெரிந்ததே.

மைனா நந்தினி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக அவர் தனது கணவருடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவரது சகோதரர் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் க்யூட்டாக இருக்கும் மைனா நந்தினியின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கோ அல்லது மாவட்டங்களுக்குள் செல்வதற்கோ இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது

இரண்டு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா'திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருப்பார் என்பதும் அது மட்டுமன்றி அவரே இந்த படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்

ஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்!

பிரபல தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் இன்று காலமானதை அடுத்து ஒரு ஞான தந்தையை நான் இழந்து விட்டேன் என நடிகர் சிவகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்

ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்தது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது