close
Choose your channels

இணையத்தை கலக்கும் ஷிவானியின் கவர்ச்சி புகைப்படங்கள்: கோலிவுட்டிலும் கலக்குவாரா?

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற பல நடிகைகள் வெள்ளித்திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் விரைவில் ஷிவானி நாராயணன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரவணன் மீனாட்சி’ தொடரில் தனது தொலைக்காட்சி தொடர் பயணத்தை தொடங்கிய ஷிவானி, பகல்நிலவு’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றார். தற்போதைய லாக்டவுன் விடுமுறையில் ஷிவானி தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள் முதல் சேலை கட்டிய ஹோம்லுக் வரை அவரது ஒவ்வொரு புகைப்படங்களும் லைக்ஸ்களை ஆயிரக்கணக்கில் அள்ளிக்கொண்டு இருக்கின்றது. மேலும் மிக விரைவில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாவார் என்றும் அவர் திரையுலகில் நுழைந்தால் சில ஆண்டுகளுக்கு கொடிகட்டி பறப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொடர்களிலும் இணையத்தையும் கலக்கி கொண்டிருக்கும் ஷிவானி, கோலிவுட்டிலும் கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.