close
Choose your channels

ஷாலினி, ஷாமிலி, அனோஷ்கா மூவரும் அக்கா தங்கைகளா? ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்கள்!

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து ஷாலினி தனது தங்கை ஷாமிலி மற்றும் மகள் அனுஷ்கோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மூவரும் அக்கா தங்கைகளா? என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

பிரபல நடிகையான ஷாலினி, கடந்த 2000ம் ஆண்டு அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைதான் அனுஷ்கோ என்பதும் அனைவரும் அறிந்ததே. அனோஷ்காவுக்கு தற்போது 14 வயது ஆகியுள்ள நிலையில் ஷாலினிக்கு நிகராக வளர்ந்து விட்ட அவருடைய புகைப்படங்கள் ஏற்கனவே இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

இந்த நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து ஷாலினி, ஷாமிலி மற்றும் அனுஷ்கோ ஆகிய மூவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை ஷாம்லி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பாக மூவரும் அக்கா தங்கை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.