close
Choose your channels

காதலர் தினத்தில் ரோஜாக்களுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’காதல் மன்னன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலு அம்மு, அதன் பின்னர் சிவகார்த்திகேயனின் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மான் கராத்தே’ மற்றும் ’சகலகலா வல்லவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷாலு அம்மு கவர்ச்சியான வேடம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இந்த படம் வெளிவந்தவுடன் அவர் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இளைஞர்களை சூடு ஏற்றி வரும் ஷாலு அம்மும், நேற்று காதலர் தினத்தில் முழு நிர்வாணமாக தண்ணீரில் இருக்கும் ரோஜாபூக்களுக்கு மத்தியில் இருக்கும் போஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். அவரது நிர்வாண உடல்மீது ரோஜா பூக்கள் மட்டுமே இருப்பது போன்ற உள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் சூடாக்கி வருகிறது.

ஏற்கனவே இதேபோன்று ஒரு சில அரை நிர்வாண மற்றும் நிர்வாண படங்களை ஷாலு அம்மு தற்போது மீண்டும் இப்படி ஒரு படத்தை வெளியிட்டு அனைவரையும் சூடாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.