close
Choose your channels

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் நிர்வாண வீடியோ

Monday, April 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2002ஆம் ஆண்டு வெளிவந்த 'யுனிவர்சிட்டி' என்ற ஒரே தமிழ் படத்தில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர். இவர் சமீபகாலமாக வாய்ப்பு இன்றி இருப்பதால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இந்தி பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் டெடிபியருடன் நிர்வாண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரலாகி வருவதுடன் டிரெண்டிங்கிலும் உள்ளது.

பெங்களூரை சேர்ந்த 34 வயதான ஷெர்லின் சோப்ரா ஏற்கன்வே பல இதழ்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் பிளேபாய் இதழில் நிர்வாண போஸ் கொடுத்த முதல் இந்திய பெண் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகில் மீண்டும் வாய்ப்புகளை பெறவே இவர் தற்போது கவர்ச்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.