'வாத்தி கம்மிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல பாலிவுட் நடிகை!

  • IndiaGlitz, [Monday,April 27 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இந்த படம் கொரோனா பிரச்சனை முடிவடைந்த பின்னரே ரிலீஸ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பாஷெட்டி, ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று டிக்டாக்கில் வைரலாகி வருகிறது. இந்த நடனத்தை ‘பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் ரசித்து தங்களுடைய கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

விஜய் நடித்த குஷி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது அவர் நடித்த ‘மாஸ்டர்’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் என்பதும் இந்த நடனம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவில் கொரோனா தொற்று 27,892ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால்

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: மூவர் கைது

ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் ஒருவர் இரவில் பள்ளி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் அந்த பள்ளியில் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்

ஜோதிகாவுக்கு ஆதரவாக 30 தயாரிப்பாளர்கள்: சீரியஸ் ஆகிறது ஓடிடி விவகாரம்

ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால்

ஏழைகளுக்கு ஒரு கிலோ கோதுமை மட்டுமே கொடுத்த அமீர்கான்: ஆனால் அதில் ஒரு ஆச்சரியம்!

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

அஜித் ரசிகருக்கு போய் சேர்ந்த விஜய் கொடுத்த உதவித்தொகை ரூ.5000!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வறுமையில் வாடும்