close
Choose your channels

டிரையல் ரூமுக்குள் நுழைந்த கேமிராமேன்: ஷிவானி நாராயணன் வைரல் புகைப்படம்!

Friday, December 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷிவானி நாராயணனை டிரையல் ரூமுக்குள் கேமராமேன் நுழைந்து புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஷிவானி நாராயணன் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வைத்துள்ளார் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரையல் ரூமில் எடுத்த கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் கமென்ட்ஸில் டிரையல் ரூமுக்குள் எப்படி கேமராமேன் நுழைந்தார்? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.