close
Choose your channels

கிளாமர் போஸ் கொடுத்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய ஷிவானி! குவியும் கமெண்ட்ஸ்கள்!

Wednesday, April 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதோடு அவர் சேலை காஸ்ட்யூமில் உள்ள ஒரு கிளாமர் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்தை அவருடைய மில்லியன்கணக்கான பாலோயர்கள் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் ’என்ன அழகு தேவதை’ ’பியூட்டிஃபுல்’ ’சிங்கப்பெண்ணே’ உள்பட பல்வேறு கமெண்ட்ஸ்களை வழக்கம்போல் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை ஷிவானி பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.