பிக்பாஸ் வீட்டில் ஷிவினின் இரண்டாவது காதல்? இந்த சீசனின் அமீர்-பாவனியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் சக போட்டியாளர் ஒருவரை காதலிப்பதை மறைமுகமாக கூறியுள்ள நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனி உருவாக்கிவிட்டார்களா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பியுள்ளனர். 

பிக்பாஸ் சீசன் 6 இல் சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் ஷிவின் என்பதும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது உருக்கமான காதலை ரக்சிதாவுடன் பகிர்ந்து கொண்ட ஷிவின் அந்த காதலை தனது அம்மாவுக்காக பிரிந்துவிட்டதாக கூறினார். இதனை அடுத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே கதிரவன் உடன் ஷிவினுக்கு க்ரஷ் இருப்பதாக தெரிகிறது.

தனது க்ரஷை சூசகமாக ஷிவின் கதிரவனிடம் சொல்லியும் அவர் அதனை இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை என்று அவருடைய ரியாக்சன் இருந்து தெரியவருகிறது.

ஏற்கனவே கதிரவனை ஷெரினா காதலித்ததாகவும் அதன்பின் கதிரவன் தான் தன்னுடைய கிரஷ் என்று விஜே மகேஸ்வரி கூறியதையும் பார்த்தோம். இந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது ஷிவின் இணைந்திருக்கும் நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனியாக கதிரவன் - ஷிவின்  மாறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

More News

கடைசி படம் மிகப்பெரிய தோல்வி.. நடிப்பதையே நிறுத்தி கொண்ட பிரபல நடிகர்?

பிரபல நடிகரின் நடிப்பில் உருவான திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து சில ஆண்டுகளுக்கு நடிப்பதையே அவர் நிறுத்திக் கொள்ளும் முடிவை

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிலையில் மேலும் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சாண்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த காஜல் பசுபதி: வரவேற்பு எப்படி இருந்தது தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டியின் வீட்டிற்கு நடிகை காஜல் பசுபதி சென்றிருந்த நிலையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்த புகைப்படங்கள்

நடிகர் கிருஷ்ணா மறைவு: கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி இரங்கல்

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'குக் வித் கோமாளி' நடிகைக்கு திருமணமா? விஜய் டிவி பிரபலத்தின் பதிவால் பரபரப்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு திருமணம் நடைபெற இருப்பதாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.