close
Choose your channels

'மாநகரம்' படம் பார்க்கலாமா?

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments

2015ல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற மாயா` படத்தைத் தொடர்ந்து , Potential Studios' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மாநகரம்`.

புதியவர் லோகேஷ் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருக்கும் மாநகரம்` சென்னை வாழ்க்கையின் சாதகங்களையும் பாதகங்களையும் பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் வழியாகப் பதிவு செய்வதோடு ஒரு பரபரப்பான த்ரில்லராக. தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து ரசிக்கவைக்கும் படமாக அமைந்திருக்கிறது என்று வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கதை, திரைக்கதை, வசனங்கள், நடிப்பு, இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து சிறப்பாக அமைந்திருக்கிண்றன.

இந்தப் படத்தை தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம் என்று வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

மாநகரம்` படத்தின் விமர்சனம் மற்றும் மதிப்பெண் விரைவில் பதிவேற்றப்படும்.

Get Breaking News Alerts From IndiaGlitz