சித்தார்த்தின் சமீபத்திய பதிவு... முன்னாள் காதலியை குறிப்பிடுவதாக ரசிகர்கள் கமெண்ட்

  • IndiaGlitz, [Saturday,October 02 2021]

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் சித்தார்த் சற்று முன்னர் ’பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள்  ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு ட்வீட்டில் ’நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவர் யாரை குறிப்பிட்டு இந்த பதிவு செய்துள்ளார் என்று பெரும்பாலான ரசிகர்கள் யூகித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு புரிந்தால் நீங்களும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்!

More News

'அண்ணாத்த' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறிய கேரள அரசு!

சூப்பர் ஸ்டார் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு

ஜீவனாம்சத்தை மறுத்தாரா சமந்தா? எத்தனை கோடி தெரியுமா?

பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சற்று முன் தங்களது சமூக வலைத்தளத்தில் கணவன் மனைவியாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமந்தா குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

பிரபல நட்சத்திர தம்பதிகள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய முடிவு செய்து அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் அறிவித்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகமே பெரும் பரபரப்பை

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை முந்திய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.'

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மாற்றம் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.' இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

நீங்க நம்பலைனாலும் இதான் நெசம்: 'சார்பாட்டா பரம்பரை' குறித்த முக்கிய அறிவிப்பு!

பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பதும்