close
Choose your channels

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படப்பிடிப்பில் ஓவியா! வைரலாகும் ஸ்டில்

Thursday, October 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் 'காஞ்சனா 3' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இதில் விஷ்ணுவும் ஓவியாவும் நடனம் ஆடியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் விஷ்ணு, ஓவியா இருவரும் உள்ள கலர்புல் ஸ்டில் ஒன்றை விஷ்ணு தனது சமூக வலைத்தள பக்கத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓவியா நடித்த படம் ஒன்றின் ஸ்டில் வெளிவந்துள்ளதால் இந்த ஸ்டில் வைரலாகியதோடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.