'ஈஸ்வரன்' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சிம்பு!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் அதற்கான பணிகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அடுத்த மாஸ் அறிவிப்பை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’ஈஸ்வரன்’ படத்தின் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த மாஸ் அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அற்ப காரணம், தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி: அனாதையான 2 பெண் குழந்தைகள்!

காஞ்சிபுரத்தில் அற்ப காரணத்தினால் கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த தம்பதியின் இரண்டு மகள்கள் அனாதையாக

ரஜினி பிறந்த நாளில் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ஏன்? யுவன் போட்ட புதிர்!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில்

அமெரிக்காவின் கதையை மாற்றிய இருவர்… டைம் இதழின் புதிய கவுரம்!!!

உலகின் பிரபல பத்திரிக்கையான டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது.

கோலியா??? டோனியா??? காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா???

இந்திய கிரிக்கட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் டோனி குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் காரசாரமான விவாதம் ஏற்பட்டு உள்ளது

தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாதா??? விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்!!!

ஃபைசர், ஸ்புட்னிக் வி எனும் 2 கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.