'வெந்து தணிந்தது காடு' நாயகியா இவர்? கலக்கும் கிளாமர் போட்டோஷூட்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் அவர்களின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் திருச்செந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த ஸ்டில்கள் மற்றும் தகவல்கள் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும், இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் கன்னட நடிகை கயடு லோகர் என்பவர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நடிகை கயடு லோகரின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கிளாமர் உடையில் கலக்கலாக இருக்கும் இந்த புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய கயடு லோகர், கன்னட சினிமாக்களில் பிரபல நடிகையாக நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தாய் ஷோபாவை வாசலில் நிற்க வைத்தாரா விஜய்? எஸ்.ஏ.சி வீடியோ வைரல்!

தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளித்து

வீட்டை விட்டு திடீரென ஓடிப்போன இளம் நடிகை!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக இளம் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: சமந்தா

பிரபல நடிகை சமந்தா ஒரு பக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தான் வளர்க்கும் நாய்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய அவர்

'வலிமை' அப்டேட்டை என்னால் மறக்க முடியாது: மொயின் அலி பேட்டி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய போது ரசிகர்கள் என்னிடம் 'வலிமை' அப்டேட் கேட்டதை என்னால் மறக்க முடியாது என நேற்று ஓய்வை அறிவித்த மொயின் அலி

விஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்