சிம்புவின் ஆச்சரிய மாற்றம்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக என்ட்ரி ஆகிறார் என்ற செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று காலை சிம்புவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் சிம்புவின் ஆச்சரியமான உடல் எடை மாற்றம் குறித்த வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது

சிம்பு உடல் எடை அதிகரித்து இருக்கும் நிலையில் ஆரம்பித்த அந்த வீடியோவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கடுமையான உடற்பயிற்சி மூலம் உடலை ஸ்லிம்மாக கொண்டு வருவது வரை அந்த வீடியோவின் காட்சிகள் உள்ளது

இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். சிம்புவின் இந்த டுவிட்டர் பக்கத்தில் அவருடைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது பகிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ மற்றும் சுசீந்திரன் இயக்கி வரும் ‘சம்பவம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது
 

More News

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதில் இருந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்தன.

ரியோ-ரம்யா மோதல்: ஒரு வழியாக வாயை திறந்த ஷிவானி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வாயை திறக்காமல் மணிரத்னம் பட வசனம் போல் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த இரண்டு போட்டியாளர்கள் ஆஜித் மற்றும் ஷிவானி.

அறிமுக இயக்குனர், இரண்டு ஹீரோயின்கள்: சூப்பர்குட் பிலிம்ஸின் அடுத்த பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்', ஷாஜஹான்,

நயன்தாராவுடன் ஐந்து வருடங்கள்: புதிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது.

எல்லாமே பொய், தற்புகழ்ச்சி: வனிதா வீடியோ குறித்து பிக்பாஸ் நடிகை!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரையும் பிரிந்துவிட்டதாக